இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் 

30 June 2024

Pic Credit: google

‘இங்கு நான் தான் கிங்கு’ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இங்கு நான் தான் கிங்கு

’லவ் மௌலி’ படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

லவ் மௌலி

‘குருவாயூர் அம்பலநடையில்’  தற்போது ஹாட்ஸார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

குருவாயூர் அம்பலநடையில்

'சத்யபாமா' என்ற தெலுங்குப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சத்யபாமா

’பகலறியான்’ படம் தற்போது சிம்பிளி சவுத் என்ற ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பகலறியான்

‘படிக்காத பக்கங்கள்' படம் தற்போது டெண்ட் கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

படிக்காத பக்கங்கள்

'ரவுது கா ராஸ்' என்ற த்ரில்லர் படம் தற்போது ஜீ 5 ஓடிடி-ல் காணக் கிடைக்கின்றது.

ரவுது கா ராஸ்

'பாஜே வாயு வேகம்' திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

பாஜே வாயு வேகம்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்