அதிக  உணர்ச்சி வசப்படும் குழந்தைகளை சமாளிக்க இதோ டிப்ஸ்!

12 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை நிவேதா தாமஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்

இளம் நடிகை

2004 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

குழந்தை நட்சத்திரம்

தொடர்ந்து தமிழில் பல சீரியல்களில் நடித்த அவர் 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா என்ற மலையாள படம் மூலம் நடிகையானார்

திருப்புமுனை

சமுத்திரகனி இயக்கிய போராளி படம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார்

தமிழ் சினிமா

கமல் மகளாக நிவேதா தாமஸ் நடித்த பாபநாசம் படம் மெகாஹிட் ஆனது. தொடர்ந்து விஜய், ரஜினி ஆகியோரது படங்களிலும் இவர் நடித்தார்

முன்னணி படங்கள்

2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்துக்கு பின் தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை 

நடிக்கவில்லை

சமீபத்தில் உடல் எடை அதிகரித்திருந்த நிவேதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது

கிண்டல்