ஆளிவிதையை தினமும் எடுத்தால் பல நன்மைகள் உண்டு! 

5 September 2024

Pic credit - freepik

Author Name : Mukesh

ஆளிவிதை

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளிவிதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 

மூட்டுவலி

ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 மூட்டுவலி, நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 

சுருக்கம்

தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும்.

இரத்த அழுத்தம்

ஆளிவிதை மற்றும் ஆளிவிதை பொடியை உட்கொள்வதால் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

பிபி அளவு

பிபி உள்ளவர்கள் தொடர்ந்து ஆளிவிதை எடுத்துக்கொள்வதன் மூலம் பிபி அளவை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜீரணம்

ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, மெதுவாக ஜீரணமாக்க உதவுகிறது.