30 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
பெரும்பாலானவர்கள் பகலில் தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பர். அவ்வாறு தூங்குவது உடலுக்கு ஆபத்தானது என பரவலான கருத்து உள்ளது.
ஆனால், பகலில் தூங்குவது உடலுக்கு மிகவும் நன்மை தர கூடியது என்று ஆய்வுகள் கூறுகிறது.
பகலில் 30 நிமிடங்கள் தூங்குவது மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் சிறந்ததாகும்.
அதே சமபயம் பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பகலில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் தூங்குவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
பகலில் 30 நிமிடங்கள் தூங்குவது மூளையின் செயல்திறனை வெகுவாக அதிகரிக்க செய்கிறது.
பகலில் தூங்குவதன் மூலம் உடலில் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.