அலுவலக காதலில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?
4 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
ஒரே அலுவலகத்தில்
வேலை செய்தாலும் வெவ்வேறு பணிச்சூழல் இருக்கு. அந்த நேரத்தில் ஒரே சமயத்தில் நேரம் செலவிட முடியாது
வேலை
வேலை
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் உங்கள் காதலன்/ காதலியைச் சாராமல் முடிவு எடுப்பதில் குழப்பம் நீடிக்கும்
குழப்பம்
குழப்பம்
இது எல்லா இடங்களிலும் நிகழக்கூடியது தான், ஆனாலும் நமக்கு பின்னால் மிகப்பெரிய அளவில் பொய் தகவல்கள் பரவலாம்
வதந்தி
வதந்தி
இருவரில் ஒருவருக்கு தனிப்பட்ட பாராட்டுகள் கிடைக்கும்போது சில நேரங்களில் மனம் ஏற்காமல் போனால் வீண் பிரச்னை தான்
பாராட்டு
பாராட்டு
சிறு சண்டை, வார்த்தை மோதல் ஆகியவை ஏற்படுட்டால் இருவருக்குமான விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்து வேறு பாதையில் செல்லும்
மோதல்
மோதல்
ஒருவேளை காதலில் பிரிவு ஏற்பட்டால் ஒருவரையொருவர் தொடர்ச்சியாக பார்க்கும்போது மன அழுத்தம் உண்டாகலாம்
பிரிவு
பிரிவு
பணியிடத்தில் காதல் செய்வதில் தவறில்லை. அதனால் பணிகள் பாதித்தால் அதன் வரும் பின்விளைவுகளை ஏற்றாக வேண்டும்
விதிமுறைகள்
விதிமுறைகள்
மேலும் படிக்க