04 August 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன்
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.
அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.