15 September 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
1983ம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தில் அறிமுகமானார். தனது 14 வயதில் நடிகையாக அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன்.
தமிழ் சினிமாவின் 80-90களில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா கிருஷ்ணன்.
இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.
ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் நடித்த படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்தால் ஒட்டுமொத்த சினிமாவும் அவரை திரும்பி பார்த்தது.
இயக்குனர் ராஜமௌலி நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான 'பாகுபலி' படத்தில் இவர் ஏற்று நடித்த ராஜமாதா கதாபாத்திரம் மாஸ்டர் பீஸாக அமைந்தது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.
2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.