ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவு வகைகள்

 12 September 2023

Pic credit  - Getty 

Author : Umabarkavi

             ஓணம்

கேரளாவில் ஓணம் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. ஓணம் அத்தப்பூ கோலம் என பல சொன்னாலும் நாவுக்கு விருந்தளிப்பது ஓணம் சத்யா உணவு

         ஓணம் சத்யா

நீண்ட தலை வாழை இலையில் குடும்பமாக அமர்ந்து ஓணம் சத்யாவின் 26 உணவுகளை சாப்பிட்டு மகிழ்வார்கள். அது என்னென்ன என்பதை பார்ப்போம்

           அப்பளம்

வாழைப்பழம், அப்பளம், உப்பு, எலுமிச்சை ஊறுகாய், இஞ்சி புளி, நேந்திரம் சிப்ஸ், மாங்காய் தொக்கு

         பருப்பு கறி

மசாலா பொருட்களில் ஒன்று சீரகம். இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது

               அவியல்

கூட்டுக்கறி, அவியல், ஓலன், சோறு, பருப்பு கறி, சாம்பார், ரசம், மோர் கறி, எரிசேரி

            புளிசேரி

தக்காளி பச்சடி, பருப்பு பிரதமன், பாலடை பிரதமன், உப்பேரி, நாரங்கா கறி, சம்பரம், காளன், புளிசேரி, நெய் போன்ற உணவுகள் பரிமாற்றப்படும்

         26 வகைகள்

26 வகையான உணவுகள் கட்டாயமாக ஓணம் சத்யா விருந்தில் இடம்பெற்றிருக்கும். நீங்களும் சத்யா சாப்பிட்டு ஓணத்தை கொண்டாடுங்க