தொடர் பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை... நயன்தாரா விளக்கம்

29 October 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா.

ஐயா

அதற்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு சந்திரமுகி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

சந்திரமுகி

விஜய், அஜித், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் நயன்தாரா.

முன்னணி நடிகர்கள்

தொடர்ந்து உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக மாறி உள்ளார்.

உமன் சென்ட்ரிக் படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

பான் இந்திய நடிகை

சினிமாவில் சிறிது காலம் நடிக்காமல் இருந்த நயன்தாரா ராஜா ராணி படம் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார்.

கம்பேக்

தான் டயட்டில் இருப்பதால் உடல் எடை கூடும் போதும் குறையும் போதும் முகம் மாறுவதாகவும் அதனை பிளாஸ்டிக் சர்ஜரி என்று நினைக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி