நாக சைதன்யா - சோபிதா திருமண விழா கொண்டாட்டம்

28 November  2024

Pic credit - Instagarm

Barath Murugan

2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' என்ற திரைப்படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமாக்கினார்.

நாக சைதன்யா அறிமுகம்

 நடிகை சோபிதா 2016ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

சோபிதா அறிமுகம்

நடிகர் சைதன்யாவும் நடிகை சோபிதாவும் கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். 

காதல்

தங்களின் காதலைக் குறித்து  அதிகாரப்பூர்வமாக அறிவித்த  நாக சைதன்யா மற்றும் சோபிதாவும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நிச்சயம் செய்தனர்.

நிச்சயம்

நிறுவனம் விரைவில் நடக்க இருப்பதால் தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா வீடுகளில் ஹால்டி மற்றும் மங்கள விழா பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

மங்கள நீராட்டு மற்றும் ஹல்தி

இவர்கள்  இவர்களின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. 

திருமணம்

இவர்களின் திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. 

திருமணம் செய்யும் இடம்