3 September 2024
Pic credit - Freepik
Author : Mukesh
கேரட்டில் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளுக்கு உதவுவது மட்டுமின்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.
கேரட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி அனைத்து வகையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
கேரட்டை உட்கொண்டால் செரிமான அமைப்பு சரியாக செயல்படுத்த உதவி செய்யும்.
கேரட்டில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அவற்றின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.