16 September 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும். உடல் எடையை சரியான வைப்பதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்கலாம்
உடல் எடையை குறைப்பவர்கள் அவர்களுக்கென தனி டயர்ட்டை ஃபாலோ செய்வார்கள். அதில் ஒன்று குறைந்து கலோரி கொண்ட உணவுகள்
குறிப்பாக காலை உணவில் குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்து கொள்ளவும். அது என்னவென்று பார்ப்போம்
முட்டையில் புரதச்சத்து, வைட்டமின்கள் உள்ளன. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவும். இதனை தினசரி எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்
இளநீரில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது பசியை கட்டுப்படுத்தவும் உதவும். உடல் எடையை குறைக்க இளநீர் பெரிதும் உதவும்
ஆப்பிளில் குறைந்த கலோரிகள் உள்ளன. எனவே டயர்ட்டில் இருப்பவர்கள் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்
ராகி, கம்பு போன்றவற்றை காலையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.