16 May 2024

Images: Twitter

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17வது சீசனில் SRH- ஐ வீழ்த்தி KKR  சாம்பியன் பட்டம் வென்றது 

27 May 2024

ஐபிஎல் கோப்பையுடன் கொல்கத்தா அணியின் உரிமையாளருடன், அணியின் ஆலோசகர் மற்றும் சுனில் நரைன்

ஐபிஎல் 17வது சீசனில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்

 வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்ட உறுதுணையாக இருந்தார்.

 தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனது குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடினார்

ஐபிஎல் 17 வது சீசன் கோப்பையை வென்ற ஸ்ரேயஸ் ஐயர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம்

ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற ஹர்ஷித் ராணா தனது பறக்கும் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் இமைமூடி, கோப்பையை கட்டியணைத்து மகிழ்ந்தார்

Next: மார்பிங் போட்டோ… நடிகை கேப்ரியல்லா சொன்ன சோக சம்பவம்