நடிகை  வாணி போஜன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

30 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வாணி போஜன்  1988 ஆம் ஆண்டு  அக்டோபர் 28 ஆம் தேதி  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்தார்

ஊட்டி

விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் ஒரு கட்டத்தில் விளம்பர மாடலாக தோன்ற வேண்டிய நிலை  ஏற்பட்டது

விமான பணிப்பெண்

அதன் மூலம் 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்தார்

சினிமா

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்த அவர் ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார் 

சீரியல்

2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் வாணி போஜனுக்கு மிக முக்கிய அடையாளமாக மாறியது

திருப்புமுனை

அந்த சீரியலால் இவரை சின்னத்திரை நயன்தாரா என அழைக்கும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்

ரசிகர்களின் அன்பு

தற்போது சினிமாவின் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். ஓ மை கடவுளே, அஞ்சாமை, பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

ஹீரோயின்