28 November 2024
Pic credit - Instagarm
Barath Murugan
நடிகை ஹன்சிகா 1991ம் ஆண்டு 9 தேதி மும்பையில் பிறந்துள்ளார்.
இவர் இளங்கலை பட்டப்படிப்பில் உலகளாவிய துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
தனது சிறுவயது முதல் நடிப்பதில் ஆர்வமாக இருந்த இவர் "ஷக லக்க பூம் பூம்" தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.
இவர் 2007ம் ஆண்டு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான "தேசமுதுரு" படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.
இவர் 2011ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் வெளியான "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
நடிகை ஹன்சிகா தனது நீண்டகால காதலரான தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரைக் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டார்.
இவர் தற்போது இதயம் முரளி, ரவுடி பேபி மற்றும் காந்தாரி போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.