31 OCT 2024

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக் உதடுகளை அழகாக்கும் என்றாலும் அதில் ஆபத்துக்களும் நிறைந்துள்ளன.

அலர்ஜி

லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

நிறம்

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதட்டின் இயற்கை நிறம் மாற வாய்ப்புள்ளது.

தொற்று

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் தொண்டையில் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

வரட்சி

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் வரட்சியாகும் வாய்ப்பு உள்ளது.

சுவாச கோளாறு

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் சுவாச கோளாறு உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆபத்து

எனவே அழகிற்காக மட்டுமன்றி அதில் இருக்கும் ஆபத்துக்களையும் உணர்ந்து பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க