30  NOV 2024

பூண்டில் நெய் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

பாரம்பரியம்

தமிழ் பாரம்பரிய வைத்திய உணவு முறையில் நெய்யில் வறுத்த பூண்டை சாதத்தில் கலந்து சாப்பிடுவது  கடைபிடிக்கப்பட்டு வந்தது.

மருத்துவம்

இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் பல்வேறு மருத்துவ குணங்கள் உடலுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

செரிமானம்

அதாவது நெய்யில் வறுத்த பூண்டை சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் தீரும்.

வயிறு பிரச்னைகள்

 நெய்யில் வறுத்த பூண்டை சேர்த்து சாப்பிடும் போது வயிறு பிரச்சனைகள்   இன்று ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்

நெய்யில் பூண்டை கலந்து சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும்  அமிலத்தன்மை நீக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டு மட்டும் நெய் சேர்த்து சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும்.

சளி

பூண்டுடன் நெய் கலந்து சாப்பிடும் பட்சத்தில் சளி இருமல் குணமாவதோடு வைரஸ் தொற்றுகளில் இருந்து உடல் பாதுகாப்பாக இருக்கும்

மேலும் படிக்க