அதிகம் டீ குடிப்பதால் உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்

10 July 2024

Pic Credit: unsplash

டீயில் கஃபைன் இருப்பதால் அது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். 

தூக்கமின்மை

அதிகம் டீ குடிப்பதால் செரிமான கோளாறு ஏற்படலாம்

செரிமானம்

அதிகம் டீ குடிப்பதால் உடலில் அயன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

அயன் 

அதிகம் டீ குடிப்பதால் உடலில் வைட்டமின் பி1 குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் பி1

வைட்டமின் பி1 குறைவு ஏற்பட்டால் கை, கால் வலி வர வாய்ப்பு உள்ளது. 

கை, கால் வலி

மேலும் பசியின்மை, மறதி ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. 

மறதி

எனவே அளவுடன் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாக அமையும். 

அளவு

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்