31 AUGUST 2024
Pic credit - Getty
Author Name : Vinalin Sweety
ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளவர் கவுதம் அதானி. அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.ரூ.11.6 லட்சம் கோடி ஆகும்.
பட்டியலில், முகேஷ் அம்பானி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.14 லட்சம் கோடி ஆகும்.
பட்டியலில், ஷிவ் நாடார் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், சைரஸ் எஸ் பூனாவாலா 4வது இடம் பிடித்துள்ளார்.இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.89 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், திலிப் ஷான்கவி 5வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.50லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், குமார் மங்கலம் பிர்லா 6வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.25 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், கோபிசாந்த் ஹிந்துஜா 7வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.92 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், ராதாகிஷான் தமனி 8வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், அசிம் பிரேம்ஜி 9வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.90 லட்சம் கோடியாக உள்ளது.
பட்டியலில், நீரஜ் பஜாஜ் 10வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது.