இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்..!

27 june 2024

ரத்த நாளங்கள் மூலம் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் முக்கியமான வேலையை செய்வது இதயம்

சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி ,சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்

வால்நட், பாதாம்,  வேர்கடலை, பச்சை பயிறு ஆகியவை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்

ஆலிவ் எண்ணெய் குறைவான கலோரிகள் கொண்டதால் சமையலுக்கு பயன்படுத்தலாம்

ஆட்டு இறைச்சியை  அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

கோழி, மத்தி, சாலை,  அயிலை போன்ற மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்

வரண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்