மொபைல் போனுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்யலாம்?

08 JULY 2024

Pic credit - Unsplash

மொபைல் போன்

அன்றாட வாழ்வில் அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்

மீள்வது எப்படி?

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். இதில் இருந்து எப்படி மீள்வது என்பதை பார்ப்போம்

நோட்டிபிகேஷன்

அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதற்கு முதல் காரணம் நோட்டிபிகேஷன். அதனை ஆஃப் செய்து அல்லது போனை சைலென்டில் போடவும்

நேரம் முக்கியம்

போனுக்கென இவ்வளவு நேரம்தான் செலவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  தேவைப்படும் போது மட்டும் போன் பேசுங்கள்

சைலெண்ட்

படிக்கும்போதும் வேலை செய்யும்போது செல்போன் கண்ணில் படாதவாறு வைத்து விடுங்கள். சைலெண்டிலும் போட்டு விடுங்கள்

ஸ்விச் ஆஃப் 

எதாவது கால், நோட்டிபிகேஷன் வரும்போது  அப்படியே போனை பயன்படுத்த தொடங்குவோம்.  தூங்கும்போது போனைன ஆஃப் செய்து தூங்குங்கள்

மன ஆரோக்கியம்

இப்படி தினசரி போன் பயன்படுத்துவதை குறைத்து கொண்டால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்