03 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ஒரு ஆப்பிளில் 19 கிராம் சர்க்கரையும் 4 கிராம் நார்சத்தும் உள்ளது. ஒரு கப் உலர் ஆப்பிளில் 43 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்சத்து உள்ளது.
ஆப்ரிகாட் பழத்தில் 3 கிராம் சர்க்கரை மற்றும் 1 கிராம் நார்சத்து உள்ளது. ஒரு கப் உலர் ஆப்ரிகாட் பழத்தில் 32 கிராம் சர்க்கரை மற்றும் 4 கிராம் நார்சத்து உள்ளது.
திராட்சை பழத்தில் 15 கிராம் சர்க்கரை மற்றும் 1.5 கிராம் நார்சத்து உள்ளது. இதே ஒரு கப் உலர் திராட்சையில் 86 கிராம் சர்க்கரை மற்றும் 5 கிராம் நார்சத்து உள்ளது.
வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்சத்து உள்ளது. இதே ஒரு கப் உலர்ந்த வாழைப்பழ சிப்ஸ்களில் 36 கிராம் சர்க்கரை மற்றும் 2 கிராம் நார்சத்து உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 7 கிராம் சர்க்கரையும் 3 கிராம் நார்சத்தும் உள்ளது. இதுவே ஒரு கப் உலர் ஸ்ட்ராபெர்ரியில் 70 கிராம் சர்க்கரை மற்றும் 5 கிராம் நார்சத்து உள்ளது.
பைனாப்பிள் பழத்தில் 16 கிராம் சர்க்கரை மற்றும் 2 கிராம் நார்சத்து உள்ளது. இதுவே உலர்ந்த பைனாப்பிள் துண்டுகளில் 74 கிராம் சர்க்கரை மற்றும் 2 கிராம் நார்சத்து உள்ளது.
மாம்பழத்தில் 23 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்சத்து உள்ளது. இதுவே உலர் மாம்பழ துண்டுகளில் 66 கிராம் சர்க்கரை மற்றும் 5 கிராம் நார்சத்து உள்ளது.