30 OCT 2024

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

தூக்கம்

உறங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு உணவு எடுத்துக்கொள்வது சிறந்த தூக்கத்திற்கு உதவும்.

2 மணி

அதாவது இரவு தூக்கத்திற்கும் உணவிற்கும் குறைந்தது 2 மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

ஜீரணம்

அவ்வாறு 2 மணி நேரத்திற்கு முன்பே உணவு உண்பது உணவை பாதி ஜீரணம் செய்துவிடும்.

சுமை

இதனால் வயிற்று பகுதியில் சுமை குறைந்து நிம்மதியான தூக்கம் வரும்.

ஃபாஸ்ட் ஃபுட் 

இரவு நேரங்களில் ஃபாஸ்புட் உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது. காரணம் அவை செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கும்.

புரதம்

அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது இரவில் சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

பழங்கள்

தூங்குவதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் அவை பசியை தூண்டும்.

மேலும் படிக்க