30 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
இரும்பு, புரதம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு முக்கியம் ஆகும்.
பச்சை இலை காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்ற உணவுகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தலைமுடியை இருக்கமாக கட்டாமல் மென்மையான தலைமுடி பிரஷ்களை பயன்படுத்த வேண்டும்.
தூங்கும்போது தலைமுடியை இருக்கமாக பிண்ணாமல் மென்மையாக பிண்ண வேண்டும்.
மன அழுத்தம் மற்றும் சோர்வு முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை கொண்டு தலைமுடியை மசாஜ் செய்வதன் மூலம் தலைமுடியின் வேர்கள் வலுவாகும்.