இந்தியாவில்  பிரபலமான கிருஷ்ணர் கோயில்கள் என்னென்ன தெரியுமா?

26 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா நகரில் தான் பகவான் கிருஷ்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இங்கு நள்ளிரவில் கோகுலாஷ்டமி விழா நடக்கும்

மதுரா

குஜராத்தில் உள்ள துவாரகா கோயிலில் கிருஷ்ணர் அரசராக ஆட்சி செய்வதாக கூறப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்

துவாரகா

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் அளவுக்கு பிரசித்திப் பெற்றது

குருவாயூர்

கர்நாடகாவின் பெங்களூவில் உள்ள இஸ்கான் கோயில் அதன் கட்டடக்கலை மற்றும் நவீன வசதிகளுக்கு பெயர் பெற்றது

பெங்களூரு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயில் அதன் வழிபாட்டு முறைகளுக்கு மிகவும் பிரபலமானது

உத்தரப்பிரதேசம்

மிசோரம் மாநிலத்தில் உள்ள  முர்லன் தேசிய பூங்காவில் குரைக்கும் மான் உள்ளிட்ட வித்தியாசமான வனவிலங்குகள் உள்ளது

உடுப்பி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர், ராதைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேசம்