29 SEP 2024

மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

தண்ணீர்

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தண்ணீர்

இது வராமல் தடுக்க பலரும் மழைக்காலத்தில் சுடுதண்ணீர் குடிப்பார்கள்

தண்ணீர்

பலர் மழைக்காலத்தில் தண்ணீர் சூடு செய்யாமல் அப்படியே குடிப்பார்கள். இப்படி குடிப்பதால் சளி உள்ளிட்டவை ஏற்படலாம்

தண்ணீர்

எனவே மழைக்காலத்தில் தண்ணீரை சூடு செய்து குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

தண்ணீர்

மழைக்காலத்தில் சுடு தண்ணீர் குடிப்பதல் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்கலாம்

தண்ணீர்

இதோடு இல்லாமல் சுடு தண்ணீர் குடித்தால் செரிமானத்திற்கு நல்லது

தண்ணீர்

சுடு தண்ணீர் குடித்தால் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்