30  SEP 2024

குழந்தைகள் டீ குடிக்கலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

டீ

அன்றாட நாளில் டீ என்பது அனைவருக்கு விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று. ஆனால், இதை குழந்தைளும் குடிப்பார்கள்

டீ

குழந்தைகள் டீ குடிப்பதால் எண்ணற்ற உடல் நல பிரச்னைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள் 

டீ

குழந்தைகள் டீ குடித்தால் அசிடிட்டி பிரச்சனையும் ஏற்படுத்தலாம். மேலும், மலச்சிக்கலும் வரலாம்

டீ

குழந்தைகள் டீ குடித்தால் தூக்க பிரச்னை ஏற்படும். பிறகு மனச்சோர்வு அடைவார்கள்

டீ

டீ குடிப்பதால் குழந்தைகளுக்கு இரத்த சோகை ஏற்படும். குழந்தைகளின் எலும்புகளும் வலுவிழந்து விடும்

டீ

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேநீர் கொடுக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டீ

எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டீ, காஃபி கொடுப்பதை  தவிர்ப்பது நல்லது