மதுவால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்..!

31 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

          ஆபத்து

மது குடித்தால் ஆபத்து என்று தெரியும். ஆனால், அது எத்தகைய பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    குடல் பாதிப்பு

மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடலில் புண் வரும்

     நோய் எதிர்ப்பு 

மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது

         கல்லீரல்

மது குடிப்பதினால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்று நோய்க்கு வழிவகுக்கும்

       இதயநோய்

 பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படும்

   நரம்பு மண்டலம்

மது குடிப்பதால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பிற்கு உள்ளாகிறது