31 OCT 2024

அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

இஞ்சி

இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும் அவற்றை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வயிற்றுப்போக்கு

இஞ்சி அதிகம் சாப்பிடுவதன் மூலம் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எரிச்சல்

அதிகப்படியான இஞ்சி சாப்பிடுவது, வயிற்றில் உள் அடுக்கை எரிச்சல் அடைய செய்யும்.

ரத்தம்

இஞ்சிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் தன்மை உள்ளது. 

ரத்தப்போக்கு

இதன் காரணமாக காயங்கள் ஏற்படும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

தோல் பிரச்னை

இஞ்சி சிலருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதய துடிப்பு 

இஞ்சி அதிகம் சாப்பிடுவதன் மூலம் இதய துடிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதய நோயாளிகளுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க