30  NOV 2024

நல்ல தூக்கத்திற்கு இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

பால்

தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தூக்கத்தை ஊக்குவிக்கும் சத்துக்கள்  நிறைந்துள்ளதால் நல்ல தூக்கம் வரும்.

பாதாம்

படுக்கைக்கு முன்பு சிறிதளவு பாதம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் சாப்பிடும் போது இரவு நேரத்தில் உடலில் வெப்பம் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

கீரைகள்

இரவில் கீரை சாப்பிடுவது தசைகளை தளர்த்தி நல்ல தூக்கத்திற்கு உதவி செய்யும்.

தேன்

தூங்குவதற்கு முன்பு ஒரு கரண்டி தேன் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு உதவும்.

பூசணி விதைகள்

தூங்குவதற்கு முன்பு சிறிதளவு பூசணி விதைகள் சாப்பிடுவது நல்ல தூக்கத்தை வரவழைக்கும்

மேலும் படிக்க