16 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
நமது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நுரையீரலை பாதுகாப்ப வைத்திருக்கும். எனவே தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.
வைட்டமின்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
வெங்காயம் மட்டும் பூண்டில் அதிக அளவு சல்ஃபர் உள்ளது. இது மூச்சு பாதையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இஞ்சியில் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இவை சுவாச பாதையில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கிறது.
மஞ்சளில் குர்குமின் என்ற சக்தி உள்ளது. இது நுரையீரலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
க்ரீன் டீயில் அதிகம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது நுரையீரல் திசுக்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.
பாதாம், முந்திரி உள்ளிட்டவற்றில் வைட்டமின் E அதிகம் உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.