வாய்ப்புண் குணமாக ஈஸி டிப்ஸ்..!

29 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

தண்ணீர்

வாய்ப்புண் வந்தால் தண்ணீர் கூட குடிக்க அவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

வாய் புண்

தினமும் காலையில் மஞ்சள் நீர் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் புண் 2 நாட்களில் பறந்தோடிவிடும்.

நல்ல பலன்

நெய்யை இரவு தூங்கும் முன் புண்களில் தடவிவிட்டு தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யா இலை

தினமும் 2-3 கொய்யா இலைகளை மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

படிகாரம்

வறுத்த படிகாரத்தில் கிளிசரின் கலந்து தடவினால் வாய் புண் குணமாகும். 

மோர்

காலை எழுந்ததும் இரவு தூங்கும்போதும் மோர் கொண்டுவாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.