வெந்நீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொப்பை குறையுமா?

29 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வீட்டு வைத்தியம்

தொப்பையை குறைக்க பல வீட்டு வைத்தியங்கள் இருந்தாலும், வெந்நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து உட்கொள்வது மிகவும் பிரபலமாக உள்ளது.

வெந்நீர்

உண்மையாகவே வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடித்தால் தொப்பை குறையுமா என்பதை பார்க்கலாம்.

நச்சு

வெந்நீர் உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

செரிமானம்

வெந்நீர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

கலோரி 

வெந்நீர் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

வட்டமின் சி

எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறு

வெந்நீருடன் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பதன் மூலம் தேவையற்ற கொழுப்புகள் நீங்குமே தவிர உடல் எடையை குறைக்க உதவும் என்ற ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் படிக்க