17 September 2023

மாதுளை பழம்  சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Pic credit  -  Getty

Author : Umabarkavi

         மாதுளை

மாதுளை பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்

         சத்துக்கள்

மாதுளை பழத்தில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி,பி6, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

          இதயம்

மாதுளை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்

         மலச்சிக்கல்

மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்

            கீழ்வாதம்

மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட கீழ்வாதம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் சாப்பிடலாம்

        வைட்டமின் சி

மாதுளையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவும்

         உடல் எடை

குறைந்த கலோரிகள் கொண்ட மாதுளையில் தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையலாம்