30 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
ப்ரோக்கோலியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஒல்லியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தராளமாக சாப்பிடலாம்
ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, பி6, ப்ரோட்டீன், சோடியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம். இது கெட்ட கொழுப்பு அகற்றி உடல் எடையை குறைக்க உதவும்
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்று உணர்வு இருக்கும். இதை சாப்பிட்டால் இடுப்பு, தொடை பகுதியில் உள்ள கொழுப்புகள் கரையும்
ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதுடன், உணவுகள் எளிதாக ஜீரணமாக உதவுகிறது
கால்சியம் அதிகம் உள்ளதால் பற்கள், எலும்புகளுக்கு வலு தருகிறது. மூட்டு வலி, கால் வலி வராமல் தடுக்கும்
வெல்லத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை பலரும் டயர்ட்டில் சேர்ப்பது வழக்கம்