30  SEP 2024

தினம் ஒரு நெல்லிகாய் சாப்பிட்டால் என்னாகும்?

Author Name : umabarkavi

Pic credit - Getty

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. இதனை சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஏ, மினரல், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க உதவுகிறது

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். மலச்சிக்கலையும் தடுக்கும்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் குறைந்த கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக டயர்ட்டில் சேர்க்கலாம்

நெல்லிக்காய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாரளமாக நெல்லிக்காயை சாப்பிடலாம். இது நீரிழிவு நோயை  கட்டுப்படுத்த உதவும்

நெல்லிக்காய்

எனவே நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்