4 September 2024
Pic credit - freepik
Author Name : Mukesh
ஏபிசி சாற்றில் காணப்படும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
ஏபிசி ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
ஏபிசி ஜூஸில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்தி எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஏபிசி ஜூஸில் உள்ள இரும்புச்சத்து, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை ஈடுசெய்கிறது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
ஏபிசி ஜூஸ் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.