நடிகை ரித்து வர்மாவின் சினிமா பயணம்..!

30 November  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை ரித்து வர்மா 1990ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் தெலுங்கானாவில் உள்ள மல்லா ரெட்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார்.

படிப்பு

இவர் ஆரம்பத்தில் "அணுக்கோகுண்டா" என்ற தெலுங்கு குறும்படத்தில் நடித்துப் பிரபலமானார்.

பிரபலம்

இவர் 2016ம் ஆண்டு இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான "பெல்லி சுப்புலு" என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

அறிமுகம்

நடிகை ரித்து வர்மா 202ம் ஆண்டு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் " படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு kkk, நின்னிலா நின்னிலா , நித்தம் ஒரு வானம் மற்றும்  மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்கள் வெற்றியாக  அமைந்தது.

வெற்றி திரைப்படங்கள்

இவர் தற்போது "ஸ்வாக்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நடிக்கும் திரைப்படம்