ஹேப்பி பர்த்டே கண்ணழகி மீனா!

16 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

துரைராஜூக்கும், ராஜமல்லிகாவுக்கும்  1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 இதே தேதியில் மகளாகப் பிறந்தவர் மீனா.

பிறப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா.

குழந்தை நட்சத்திரம்

அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன்மூலம் சிறுவயதிலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

அன்புள்ள ரஜினிகாந்த்

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை மீனா என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார்.

நாயகி

இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினி கூடவே ஜோடியாக நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடி

எஜமான்,சேதுபதி ஐபிஎஸ், வீரா, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பொற்காலம்,  ஆனந்த பூங்காற்றே,  வானத்தைப்போல, வெற்றிக்கொடிகட்டு, ரிதம் உள்ளிட்டப் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

படங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சரத்குமார், பிரபுதேவா, பிரபு, அர்ஜூன் என அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் மீனா.

முன்னணி நடிகர்கள்

1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பிறந்த நாள்