30 August 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
சீரகம், வெந்தயம் போன்ற சில விதைகளை அப்படியே சாப்பிடுகிறோம். ஆனால் இதனை ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகளை தருகிறது
வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது
கொத்தமல்லி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் அதன் தண்ணீரை குடித்தால் வயிறு முழுவதும் சுத்தமாகும்
கருஞ்சீரகத்தை ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஓம விதைகளை ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்தால் நாசி அடைப்பு, ஜலதோஷம் நீங்கும்
பெருஞ்சிரகத்தை ஊறவைத்து அதன் தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல், வாய்வு பிரச்னை போன்ற வராமல் தடுக்கும்
கடுக்காயை ஊறவைத்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது