உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!

17 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

வைட்டமின் சி

முள்ளங்கியில் அதிக அளவு காணப்படும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

நார்ச்சத்து

முள்ளங்கியில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கலோரிகள்

முள்ளங்கியில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் அந்தோசயனின் என்ற நல்ல அளவு ஃபிளாவனாய்டு உள்ளது.

ஃபிளாவனாய்டு

முள்ளங்கி சாப்பிடுவதால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும்.

நீர்ச்சத்து

முள்ளங்கி சாப்பிடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்யும்.

மன அழுத்தம்