Images: Instagram

23 வயதான நடிகை பிரதிபா ரண்டா நேஷ்னல் கிரஷாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

10  june 2024

கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் கிரஷ் எனக் கொண்டாடினர்.

ராஷ்மிகாவிற்கு பிறகு அனிமல் படத்தில் நடித்த ஹீரோயினான திரிப்தி திம்ரியை நேஷனல் கிரஷ் என கொண்டாடினர்

சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்த பிரதிபா ரண்டா ஒரே ஒரு படத்தில் இந்திய அளவில் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார்.

நடிகர் அமீர்கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான லாபதா லேடீஸ் திரைப்படத்தில் அறிமுகமானார்

 நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்து அனிமல் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியது

பிரதிபா ரண்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக விரைவாக ஒரு மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளனர்

சஞ்சய் லீலா பன்சாலி நெட்பிளிக்ஸில் வெளியான ஹீராமண்டி வெப்சீரிஸில் ஷாமா கேரக்டரில் பிரதிபா ரண்டா நடித்திருந்தார்

Next: சசிக்குமாரின் ஸ்டைலிஷ் லுக்  இணையத்தில் வைரல்