5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
’லக்கி பாஸ்கர்’ படத்திலிருந்து வெளியானது ’விதி மாறுதா’ லிரிக்கள் வீடியோ

’லக்கி பாஸ்கர்’ படத்திலிருந்து வெளியானது ’விதி மாறுதா’ லிரிக்கள் வீடியோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Nov 2024 19:44 PM

Vidhi Maarudha Lyrical Song | பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்திலிருந்து லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து ‘விதி மாறுதா’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.