ரஜினியின் ’வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது மாஸ் வீடியோ!
Vettaiyan Padai - Fan Tribute to Superstar Rajinikanth | இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் வருகின்ற அக்டேபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலிருந்து மாஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் வருகின்ற அக்டேபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து வேட்டையன் படை என்ற லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.