5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் `வெறி’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ

Veri - Lyrical | கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2024 11:51 AM

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘மெய்யழகன்’ படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ‘வெறி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories