5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ படத்திலிருந்து ‘வச்சு செய்யுதே’ வீடியோ பாடல் இதோ

Vechi Seyyuthey Video Song | ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 16 Sep 2024 23:05 PM

நடன இயக்குநர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட ராப்’ படத்திலிருந்து ‘வச்சு செய்யுதே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தநிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வச்சு செய்யுதே’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Follow Us
Latest Stories