5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
வருண் தேஜ்ஜின் ‘மட்கா’ படத்திலிருந்து வெளியானது லிரிக்கள் வீடியோ

வருண் தேஜ்ஜின் ‘மட்கா’ படத்திலிருந்து வெளியானது லிரிக்கள் வீடியோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2024 19:31 PM

Vada Vada Raja Lyrical Video (Tamil) | இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மட்கா’. இந்தப் படத்தை வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்க இணைந்து தயாரிக்கின்றது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகும் இது வருகின்ற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வருண் தேஜ் உடன் இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, நோரா ஃபதேஹி, சலோனி, நவீன் சந்திரா, அஜய் கோஷ், ரவீந்திர விஜய், கன்னட கிஷோர், பி ரவிசங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் வருண் தேஜ்ஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மட்கா’ படத்திலிருந்து பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மட்கா’. இந்தப் படத்தை வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்க இணைந்து தயாரிக்கின்றது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகும் இது வருகின்ற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வருண் தேஜ் உடன் இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, நோரா ஃபதேஹி, சலோனி, நவீன் சந்திரா, அஜய் கோஷ், ரவீந்திர விஜய், கன்னட கிஷோர், பி ரவிசங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ’வாடா வாடா ராஜா’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை மோகன் குமார் எழுதியுள்ள நிலையில் பாடகி ஹரிணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.