The GOAT Song : கோட் படத்தின் MATTA பாடல்.. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்!
MATTA Song : கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் திரைப்படம் கோட். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள MATTA லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூடியூபில் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.