5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

போட் படத்திலிருந்து வெளியானது ’சோக்கா நானும் நிக்கிறேன்’ பாடல் வீடியோ!

Sokka Nanum Nikkiren - Video Song | இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வலம் வந்த யோகி பாபு, அதன் பின் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2024 18:39 PM

நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘போட்’ படத்திலிருந்து ’சோக்கா நானும் நிக்கிறேன்’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போட்’. இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வலம் வந்த யோகி பாபு, அதன் பின் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் படத்திலிருந்து வீடியோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories