5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
ஆர்.ஜே.பாலாஜியின் புது படத்தின் டைட்டில் டீசர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜியின் புது படத்தின் டைட்டில் டீசர் இதோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2024 14:26 PM

Happy Ending(Title Teaser)| தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றவர் ஆர்.ஜே.பாலாஜி. தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கி இயக்குநராகவும் வலம் வருகிறார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றவர் ஆர்.ஜே.பாலாஜி. தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கி இயக்குநராகவும் வலம் வருகிறார். இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்கவுள்ளர். தற்போது சொர்க்க வாசல் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு ‘ஹேப்பி எண்டிங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.